ஆலோசனைக் கூட்டம்

img

அவிநாசி: வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது.